செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கூகிள் தேடலில் நம் வலைபதிவு முன்னிலை வகிக்க

வருகைக்கு நன்றி!
 வலைபதிவிடும் ஒவ்வொருவருக்கும் பதிவிட ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். வலைபதிவில் வருமானம் பெற, கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, பொழுதுபோக்கிற்காக அல்லது பொதுநலன் கருதி வெளியிடுதல் என ஏதேனும ஒரு காரணம் கருதி வலைபதிவிடுகின்றனர். ஆனால் ஏறக்குறைய அனைவரும் தங்கள் பதிவிற்கு அதிக வாசகர்கள் வர வேண்டும் விரைவில் பிரபல பதிவராக வேண்டும் என எண்ணுவர். இதற்கு நம் பதிவு கூகிள், யாஹூ, பிங் போன்ற பிரபல தேடு பொறிகளில் சிறந்து விளங்க வேண்டும். நம் பதிவை கூகிள் தேடலில் சிறந்து விளங்க செய்ய நம் பதிவிற்கான சைட் மேப்பை கூகிளில் இணைக்க வேண்டும். இதன் மூலம் நம் பதிவை விரைவாக கூகிள் தேடலில் பட்டியலிட செய்து முன்னிலை வகிக்க செய்யலாம். இதனை செய்ய நம் வலைபதிவு கூகிள் தேடலில் சிறந்து விளங்க என்ற பதிவை காணவும். 
 மேலும் நம் பதிவிற்கான முகவரியை கூகிளில் பதிவு செய்ய வேண்டும்.
1. இதற்க்கு முதலில் www.google.com/addurl    என்ற முகவரிக்கு செல்லவும்.
2.  பிறகு URL என்ற பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை தட்டச்சு செய்யவும்.
3. அடுத்து comments என்ற பெட்டியில் உங்கள் பதிவின் விவரிப்பு வாக்கியத்தை ஒரு வரி அளவிற்கு தட்டச்சு செய்யவும்.

4. கடைசியாக கீழே உள்ள Add URL என்பதை க்ளிக் செய்யவும். (உதவிக்கு படத்தில் காணவும்)

மேலும் கூகுளின் ப்ளாக் சர்ச்சிலும் உங்கள் பதிவு (Blog) முகவரியை பதிவு (register) செய்து விடுங்கள. இதனை செய்ய
1. முதலில் www.blogsearch.google.com/ping என்ற முகவரிக்கு செல்லவும். 

2. பிறகு Your blog's address என்னும் பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை தட்டச்சு செய்யவும். 

3. பிறகு Submit Blog என்பதை க்ளிக் செய்யவும். 



இதுபோல் தாங்களின் அனைத்து இடுகைகளுக்கும் செய்யவும். 

பதிவு பிடித்திருந்தால் கருத்துரையிடவும். 
                                                                              நன்றி!

2 கருத்துகள்:

  1. Forex trading companies in India provide traders with access to the global foreign exchange market through secure and advanced online trading platforms. These companies offer a wide range of services, including currency trading, market analysis, educational resources, demo accounts, and professional customer support to help traders improve their skills and make informed decisions. Many leading forex trading companies in India are known for their competitive spreads, fast trade execution, and user-friendly platforms that cater to both beginners and experienced traders. By choosing a trusted forex trading company, Indian investors can confidently explore international currency markets and take advantage of profitable trading opportunities in a dynamic financial environment

    பதிலளிநீக்கு
  2. Fundedfirm is bringing an advanced corporate funding model to Southern Europe, solidifying its place as the best prop firm in Italy for serious retail investors. By providing talented individual traders with substantial institutional capital, this premier platform completely eliminates personal financial liability while offering top-tier profit distributions and lightning-fast execution speeds. Whether your specific market edge excels in fast-paced forex pairs, major global indices, or volatile commodities, their clear-cut evaluation phase values smart risk management over complex, restrictive rules. Italian traders finally have a fully transparent, heavily optimized ecosystem explicitly engineered to scale portfolios safely.

    Best prop firm in Italy

    பதிலளிநீக்கு